சென்னை வடகிழக்கு மாவட்டம் திருவெற்றியூர் கிழக்கு பகுதி 13வது வட்ட தி.மு.க.சார்பில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் தூய்மை பணியாளர்கள் சாலை பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள் எலக்ட்ரிகல் பணியாளர்கள் மெட்ரோ குடிநீர் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாள் 15.01.2023 ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணிக்கு இடம் 13வது வட்ட கழக பணிமனை சாத்துமாநகர் ,தலைமை தி.மு.தனியரசு 1வது மண்டல குழு தலைவர் நலத் திட்ட உதவிகளை வழங்குபவர் மாதாவரம் எஸ். சுதர்சனம்,MLA அவர்கள் சிறப்பு விருந்தினர்கள் டாக்டர் கலாநிதி வீராசாமி வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் K.P. சங்கர் திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சி ஏற்பாடு கேபிள் டிவி M. ராஜா.(13வது வட்ட தி.மு.க.)















