தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம்- பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா: By admin - January 13, 2023 0 287 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட துணை ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் IAS அவர்களின் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் வட்டாட்சியர் செல்வகுமார்,துணை வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.