தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் இணைந்து தேசிய தன்னார்வ ரத்த தான தினம் 2022:

0
222

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் இணைந்து தேசிய தன்னார்வ ரத்த தான தினம் 2022… சென்னை வடக்கு மாவட்ட சிறந்த ரத்ததான ஒருங்கிணைப்பாளர் 4வது மண்டல குழு தலைவர் நேதாஜி யு.கணேசன்.M.C. அவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெயராஜ் அவர்கள் வழங்கினார்.. மற்றும் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் எல். சரவணன் இளைஞர் அணி பகுதி துணை அமைப்பாளர் எஸ். கிருஷ்ணன் 38 வது வட்ட துணைச் செயலாளர் எஸ். ராஜா பகுதி பிரதிநிதி பேப்பர் அல்ல.ஆனந்தன் மற்றும் 100 க்கு மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம் உயர் அதிகாரிகள் மருத்துவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here