தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்-சென்னை மின் பகிர்மான வட்டம்/வடக்கு வியாசர்பாடி கோட்டம் இராயபுரம்:

0
249

.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம். சென்னை மின் பகிர்மான வட்டம்/வடக்கு வியாசர்பாடி கோட்டம் இராயபுரம் பிரிவில் புதியதாக நிறுவப்பட்டுள்ள வளைய மின் சுற்று அலகு (R.M.U) மக்கள் பயன்பாட்டிற்காக இன்று இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் உயர்த்திரு. ஐட்ரீம் இரா.மூர்த்தி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
உடன் இராயபுரம் கிழக்குப் பகுதிச் செயலாளர் இரா.செந்தில்குமார்,
மாமன்ற உறுப்பினர் திரு.சுரேஷ்குமார், வட்டச் செயலாளர் திரு.கிருஷ்ணன், தோழமைக் கட்சி உறுப்பினர்கள், மின்வாரிய அலுவலர்கள் .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here