மழை நீர் வடிகால் இல்லாத தெருக்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க மழை நீர் சேகரிப்பு;

0
302

வடகிழக்கு பருவமழையால் மழை நீர் வடிகால் இல்லாத தெருக்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்து போது பூஜை போட்டு துவங்கி வைத்தார் 13வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சுசீலா ராஜா MC. கேபிள் டிவி M.ராஜா 13வது வட்ட கழக செயலாளர். AE பாலமுரளி M.மனோகரன்பகுதி பிரதிநிதி புருஷோத் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here