ஏரியின் உபரி நீரை தேக்கி, குடிநீராக மாற்றி சென்னைக்கு வினியோகம் செய்வது பற்றி ஆய்வு :

0
228

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகில் உள்ள சிக்கராயபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த கிரஷர் பல்லத்தில், ஏரியின் உபரி நீரை தேக்கி, குடிநீராக மாற்றி சென்னைக்கு வினியோகம் செய்வது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அமைச்சர் K.N நேரு அவர்களும் மத்திய அமைச்சர் T R பாலு அவர்களும் உடனிருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here