நீதிமன்றம் அருகில் சாலையில் நீண்ட நாட்களாக கழிவுநீர்

0
279

சென்னை நுகர்வோர் கோர்டு மற்றும் பாரீஸ் N.S.போஸ் ரோடு பல் மருத்துவமணை அலுவல் சாலை அருகே கடந்த 10-மாதங்களாக சாலையில் இருபுறமும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.அந்த வழியாக யாருமே அதிகாரிகள் செல்லுவதில்லையா என்பதே கேள்வியாக உள்ளது.நீதிமன்றத்தின் அருகிலேயே இது போன்ற அவலம் வழக்கறிஞர்களையும், பொதுமக்களையும் முகம் சுழிக்க வைக்கிறது.குலோபால் லா பவுண்டேசன் என்ற சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் இரா.சரவண அரவிந்த், ML அவர்களின் முயற்சியால் ஆவன செய்வதாக சம்பந்தபட்ட மெட்ரோ அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

 

 

குலோபால் லா பவுண்டேசன் மாநில தலைவர்  இரா.சரவணஅரவிந்த்,M.L

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here