சென்னை அமைந்தகரை பில்ரோத் மருத்துவமனையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 5 மாடிகளை இடிக்க உத்தரவு

0
228

சென்னை அமைந்தகரை பில்ரோத் மருத்துவமனையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 5 மாடிகளை இடிக்க உத்தரவு, அளிக்கப்பட்டது.உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பில்ரோத் மருத்துவமனை மேறல்முறையீடு செய்துள்ளது. இடைக்கால நிவாரணம் எதையும் வழங்கப்போவதில்லை என்று நீதிபதிகள் அப்துல் நசீர், ராமசுப்பிரமணியன் அமர்வு ஆணையிட்டுள்ளனர். பில்ரோத் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், இறுதி விசாரணைக்காக 8 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here