ஆர்.கே.நகர் பகுதி 43-வது வடக்கு வட்டத்தின் சார்பில்

0
226

ஆர்.கே.நகர் பகுதி 43-வது வடக்கு வட்டத்தின் சார்பில் தண்டையார்பேட்டை ஓம் செல்வ விநாயகர் ஆலயத்தில் வட்ட பொருளாளர் எஸ்.முருகன், ஏற்பாட்டில் வட்ட
செயலாளர் சந்தனசிவா தலைமையில் நடைபெற்ற சதுர்த்தி சிறப்பு பூஜையில்
வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், கழக
நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு வழிபாடு செய்து அன்னதானம் வழங்கினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here