தமிழ்நாடு முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு எழை எளியோா்களுக்கு நல திட்ட உதவி-

0
311

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குரல்குட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் குரல்குட்டை சேர்ந்த ஏழைகளின் வள்ளல் ஆர் ராமசாமி அவர்கள்தமிழ்நாடு மாநில முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழக திருப்பூர் மாவட்ட செயலாளர் அண்ணன் ஜெயராம கிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி குடும்பத்திற்கு ஒன்றியச் செயலாளர் கேபி குப்புசாமி முன்னிலையில் குரல்குட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏழை எளியோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தார் இந்த உதவியின் பொருட்டு பொதுமக்களும் கழகத் தொண்டர்களும் நிறைய பயன் அடைந்தார்கள் இப்படிப்பட்ட உதவிகளை செய்து வரும் R ராமசாமி அவர்களை உள்ளாட்சி டுடே பத்திரிகை வார இதழ் சார்பாக வாழ்த்துகிறோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here