தமிழ்நாடு நள்ளிரவில் டாஸ்மாக் கடையில் திருட முயற்சி : By admin - January 31, 2022 0 257 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp நாகை அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடையில் திருட முயற்சி கதவை உடைக்க முடியாததால் டாஸ்மார்க் கடையில் இருந்த 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் 15 இலட்சம் மதிப்பிலான மதுபானங்கள் தப்பியது.