நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- திமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

0
315

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி முக்கிய பெரிய கட்சியான தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் வார்டு பங்கீடு குறித்து கடந்த 4 நாட்களாக பேசி வந்தது.
கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here