மத்திய”அரசை எதிர்த்து சென்னை தண்டையார்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம்
72வது குடியரசு தின”விழாவை முன்னிட்டு குடியரசு தின விழா ஒத்திகையில் பாரதியார் வவுசி வேலுநாச்சியார் போன்ற படங்களை ஏந்திய அலங்கார வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து
மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகாமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது
இதில் 100 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய இவர்கள் காவல்துறையினரின் வேண்டூகோளுக்கு இனங்க கலைந்து சென்றனர்
முன்னராக தண்டையார் பேட்டையில் உள்ள பூங்காவில் மறைந்த ஜீவானந்நம் நினைவு நாளையொட்டி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்














