சென்னை திருவொற்றியூர் கிராம தெருவில் உள்ள குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது சேதம் ஏற்பட்டுள்ளது.
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
மேலும் இதில் 27 குடும்பங்கள் வசித்து வந்ததாகவும் அவர்களது அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உள்ளே சிக்கிக் கொண்டதாகவும் இதில் வசித்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
















