மதுராந்தகம் அருகே சூனாம்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாங்கள் தோட்டச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மாலா வயது 30 க/பெ மணிகண்டன்; ஆனந்தி வயது 35. க/பெ சேகர் ஆகியோர் கரும்பாக்கம் கிராம வயல் வெளிக்கு நாற்று நட சென்றவர்கள் மீது இடி தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலி சூனாம்பேடு போலீசார் விசாரணை













