அகில இந்திய மீனவர் சங்கம்(NUF) நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தல்-அதிகார பூர்வமான அறிவிப்பு.

0
353

*அகில இந்திய மீனவர் சங்கத்தின் அதிகார பூர்வமான அறிவிப்பு.*

*திரு:S.முருகன் அவர்கள் . கடந்த 09.7.2020ல் இருந்து R.K.நகர் பகுதி செயலாளராக செயல்பட்டு வருகின்றீர்கள்*

தாங்கள் மீண்டும் 09.07.2021 நடைபெற்ற தேர்தலில் ஒருமனதாக

தாங்கள் *அகில இந்திய மீனவர் சங்கத்தில் தாங்கள் R.K.நகர் பகுதி செயலாளராக .* இன்று 09.07.2021முதல் நியமிக்கப்பட்டுள்ளீர்கள்.

நமது சங்கத்தின் சட்டதிட்டத்தை மதித்து மீனவ சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக தாங்கள் அயராது பாடுபடவேண்டும்.

நமது *சமுதாய தலைவர் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் புகழை* இந்தியா முழுவதும் பரப்புவதுடன் சமுதாய ஒற்றுமையை வலியுறுத்த தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தாங்கள் *R.K.நகர் பகுதி செயலாளராக* பதவியை பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துக்களையும் , பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் தேர்ந்து எடுக்கப்பட்ட *R.K.நகர் பகுதி செயலாளர் இரண்டு இஞ்சின் பைப்பர் படகு திரு.S.முருகன்* அவர்களுக்கு அனைத்து நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அன்புடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி,

இப்படிக்கு
*Dr.M.E.ராஜா B.SC ,M.A.BL , phd,*
*தேசிய பொதுச்செயலாளர்.*

*அகில இந்திய மீனவர் சங்கம்(NUF)*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here