சென்னை தண்டையார்பேட்டையில் தண்டையார் நகர் பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 43வது வட்டத்தின் சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை கொண்டாடினார்
முன்னதாக பெரியபாளையத்தம்மன் கோவில் அருகே வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப் படத்திற்கு ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் மற்றும் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணா ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்திய பின் கேக் வெட்டி கலைஞரின் பிறந்தநாளை கொண்டாடினார்
பின்னர் திராவிட முன்னேற்ற கழகத்தின் கொடியை ஏற்றினார் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பிரியாணி 65 உள்ளிட்ட அசைவ உணவை வழங்கினார் இதற்கான ஏற்பாடுகளை ரவீந்திர குமார் மற்றும் ஏ ஆர் சிவா ஆகியோர் செய்து இருந்தனர் இதில் ஆர்கே நகர் தொகுதி கிழக்கு பகுதி பொறுப்பாளர் சுந்தரராஜன் மற்றும் மருத கணேஷ் வட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்
















