ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்னண் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து ;;

0
529

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் அவர்கள் இன்று மாலை 7-30-மணியளவில் சென்னை அரசு விருந்தினர் மாளிகையில் மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்னண் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். உடன் கட்சியில் நிர்வாகிகள் உள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here