சென்னையில் ஆர்கே நகர் பகுதியில் சுண்ணாம்பு கால்வாய் என்னுமிடத்தில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் ; மூன்று பேர் கைது .

0
459

சென்னையில் ஆர்கே நகர் பகுதியில் சுண்ணாம்பு கால்வாய் என்னுமிடத்தில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
தண்டையார்பேட்டை H6 ஆர் கே நகர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் பிரவீன் குமார் அவர்களின் சிறப்பு குழுவினர் கஞ்சா வினியோகம் செய்த மூன்று பெயரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்
நாட்டாமை பிரபு என்கின்ற சிவதாஸ் அவருடைய தலைமையில் கஞ்சா வினியோகம் செய்யப்பட்டது ஆனால் இவர் தற்போது தலைமறைவாக உள்ளார் இவருடைய தலைமையில் கஞ்சா விநியோகம் செய்த மூன்று பேர் அன்சார் பாஷா (23)சுமித் குமார்(22) பாலாஜி (20)ஆகிய மூவரும் துர்கா தேவி நகரைச் சேர்ந்தவர்கள் இவர்கள் மூவரையும் காவல் உதவி ஆய்வாளர் இன் சிறப்பு குழு கைது செய்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here