‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மக்களுக்கு என்ன செய்துள்ளார்?
மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை.
மார்ச் 14ந்தேதி திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறும்.
















