திருப்பூர் மாவட்டம் -அம்மா மினி கிளினிக் துவக்கவிழா

0
316

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தளி பேருராட்சி மற்றும் ஆண்டிய கவுண்னூர் ஊராட்சி கிளுவன் காட்டு புதூரில் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் சார்பாக மடத்துக்குளம் வட்டம் தளி பேருரட்சியில் அம்மா மினி கிளினிக் துவக்கவிழா நடைபெற்றது இதில் பேசிய முன்னாள் பொள்ளாச்சி பாரளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் வரும் சட்டமன்ற தேர்தலில் மடத்துகுளம் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் எனவும் மாண்புமிகு அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி அனைத்து திட்டங்களும் சிறப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இதே போல் பல நல்ல திட்ட களை பொதுமக்கள் பெரும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என கேட்டு கொண்டார் இந்நிகழ்சியில் தளி பேருராட்சியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவை திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்கு தலைவர் சத்யபாமா திறந்து வைத்தார் மற்றும் திருப்பூர் மாவட்ட புறநகர் கிழக்கு கழகச் செயலாளர் மகேந்தின் மற்றும் வட்டார சுகாதார துறை மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர் இதே போல் ஆண்டிய கவுண்டனுர் ஊராட்சியில் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் மோகன வள்ளி ராஜசேகர் தலைமையில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யபாமா திறந்து வைத்தார் மேலும் வருவாய் துறையினர் ஊரக வளர்ச்சி துறையினர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் அதிமுகவினர் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here