சென்னை ராயபுரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு!

0
425

சென்னை ராயபுரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

ராயபுரம் தொகுதிக்கு ஜெயக்குமார் எந்த அடிப்படை வசதி செய்து தரவில்லை என்ற ஆர் எஸ் பாரதி குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் நான் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதால் தான் என்னை இராயபுரம் தொகுதியில் தொடர்ந்து 5 முறை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்

திமுக கட்சியின் சொத்துக்கள் கூட திமுக குடும்பத்திற்கு தான் போய் சேருகிறது ஒரு குடும்ப ஆதிக்க அரசியல் செய்கின்றனர்

ராயபுரம் தொகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர் நான் சவால் விடுகிறேன் ஏன் திமுக தலைவர் ஸ்டாலின் என்னை எதிர்த்து ராயபுரத்தில் போட்டியிடக்கூடாது யார் வெற்றி பெறுவார் என்று மக்கள் முடிவு செய்யட்டும்

ஆறாவது முறையாக ராயபுரம் தொகுதி மக்கள் என்னை தான் தேர்வு செய்வார்கள

திமுக தலைவர் ஸ்டாலின் எக்கு திராணி தெம்பு தைரியம் இருந்தால் ராயபுரம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும்

என்னை எதிர்த்து போட்டியிட்டால் தோல்வி அடைந்து விடுவார் என்று அவருக்கு தெரியும் ராயபுரத்தில் மீண்டும் அதிமுக தான் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here