சென்னை புதுவண்ணை 39வாா்டு இருசப்ப மேஸ்திாி தெரு மாா்கெட் பகுதியில் கழிவுநீா் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்
இந்த பகுதியில் பல ஆண்டுகளாக தண்ணீா் தேங்கி நிற்கிறது இந்த பகுதியாக மெட்ரோ வாட்டா் உழியா்கள் செல்கிறாா்கள் யாரும் தண்ணீா் நிற்பதை கண்டுகொள்ள வில்லை















