திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மூங்கில் தொழுவு பிரிவில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து சார்பாக ஆர்ப்பாட்டம்

0
328

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மூங்கில் தொழுவுதிருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மூங்கில் தொழுவு பிரிவில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கழகத் தலைவர் ஆணைக்கிணங்க உடுமலையை அடுத்த மூங்கில் தொழுவு பிரிவில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் கண்டித்தும் வியாபாரிகளையும் நடுத்தர மக்களின் பாதிக்கும் விதமாக மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிராக வேளாண் சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் இச்சட்டத்திற்கு துணை போகின்ற மாநில அதிமுக அரசுக்கு எதிராகவும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் திரு சியாம் பிரசாத் தலைமையிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு ரகுபதி அவர்கள் முன்னிலையிலும் மற்றும் ஊராட்சி செயலாளர் திரு ரகுபதி அவர்கள் மாவட்ட பிரதிநிதி திரு குருசாமி அவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி தோழர்கள் திரளாக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள் பிரிவில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கழகத் தலைவர் ஆணைக்கிணங்க உடுமலையை அடுத்த மூங்கில் தொழுவு பிரிவில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் கண்டித்தும் வியாபாரிகளையும் நடுத்தர மக்களின் பாதிக்கும் விதமாக மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்தத்திற்கு எதிராக வேளாண் சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் இச்சட்டத்திற்கு துணை போகின்ற மாநில அதிமுக அரசுக்கு எதிராகவும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் திரு சியாம் பிரசாத் தலைமையிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு ரகுபதி அவர்கள் முன்னிலையிலும் மற்றும் ஊராட்சி செயலாளர் திரு ரகுபதி அவர்கள் மாவட்ட பிரதிநிதி திரு குருசாமி அவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி தோழர்கள் திரளாக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here