மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று நடந்த அனைத்து தொழிற்சங்க கண்டன ஆர்ப்பாட்டம்.

0
358

மத்திய மாநில அரசுகளை கண்டித்து வால்பாறை நகரட்சி முன்பு இன்று நடந்த அனைத்து தொழிற்சங்க கண்டன ஆர்ப்பாட்டத்தில் AITUC,LPF,MLF,INTUC,CITU,AITUC கட்டடத்தொழிலாளர்சங்க தாலுகா செயலாளர் A.T.K.தனபாண்டியன், வழக்கறிஞர்கள் வினோத் குமார் LPF,சிவசுப்ரமணியம்HMS,விஸ்வநாதன் AITUC மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் U.கருப்பையா,கல்யாணி,மணிகண்டன்,CTC பன்னீர்செல்வம்,பால்ராஜ,மாசாணி,திருமலை,ஏசையன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here