திருவொற்றியூர் காலடிப்பேட்டை
12-வது வார்டு – கவி. கணேசன் Mc அவர்கள்
வீரராகவன் தெரு சீனிவாசபுரத்தில் இரண்டு நாட்களாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியபடி உள்ளதால்,பெருநகர சென்னை மாநகராட்சியின் குடிநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் (Chennai Metropolitan Water Supply and Sewerage Board) ஆய்வு மேற்கொண்டு விரைவில் சரி செய்து தருமாறு கேட்டுக் கொண்டார்.















