ராமேஸ்வரத்தில் இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார்;

0
277

ராமேஸ்வரத்தில் இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் அவர்களின் தாயார் அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டது பின்னர் ராமேஸ்வரம் திருக்கோயில் 22 புனித தீர்த்தம் ஆடினார் அவர்களுடன் மாவட்டக் கழக செயலாளர் MAமுனியசாமி அவர்களும் தகவல் தொழில்நுட்ப மாவட்ட பொறுப்பாளர் சரவணன் அவர்களும் ராமேஸ்வரம் பொறுப்பாளர் நகர் அம்மா பேரவை செயலாளர் கஜேந்திரன் மற்றும்  கழக உடன்பிறப்பு அனைவரும் உடன் சென்றனர். (ராமேஸ்வரம் செய்தியாளர் காளிதாஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here