கழக தலைவர் அண்ணன் தளபதி இளைஞரணி மாநில செயலாளர் அண்ணன் உதயநிதி அவர்களின் ஆணைக்கிணங்க.
சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் மாதாவரம் எஸ் சுதர்சனம் MABL MLA அவர்களின் ஆலோசனைப்படி.
திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் தி.மு. தனியரசு EXMC அவர்கள் அறிவுறுத்திளின்படி.
13.வது வட்ட திமுக இளைஞர் அணி மற்றும் மாணவரணி சார்பாக.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆன்லைன் வகுப்புகளை முறையாக வழிமுறை படுத்தி நடத்திட வேண்டி கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
13.வது வட்ட திமுக இளைஞர் அணி மற்றும் மாணவரணி இவர்களுடன்
13.வது வட்ட திமுக நிர்வாகிகள்..














