அரசியல்தமிழ்நாடு முன்னாள் முதல்வா் EPS அவா்களை அண்ணா திமுக அண்ணா தொழிற்சங்க மின்சார பிரிவு மாநில பொருலாளா் பொன்.குருமோகன் சந்தித்து தீபாவளி வாழ்த்து By admin - October 19, 2025 0 72 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp 12/10/2025 அன்று சேலத்தில் முன்னாள் முதல்வா் EPS அவா்களை அண்ணா திமுக அண்ணா தொழிற்சங்க மின்சார பிரிவு மாநில பொருளாளர் பொன்.குருமோகன் அவா்கள் EPS ஐயா அவா்களை அவரது இல்லத்தில் மரியாதை நியமித்தமாக சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறினார்.