முகாம்களுக்கு வெளியே வாழும் இலங்கை தமிழர்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகை 4000 வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது;

0
253

முகாம்களுக்கு வெளியே வாழும் இலங்கை தமிழர்களுக்கு
கொரோனா நிவாரண உதவித் தொகை 4000 வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது இதில்
இந்து சமய
அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான

முகாம்களுக்கு வெளியே தங்கி இருக்கும் இலங்கை தமிழர்களை கண்டறிந்து 4000 உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறோம்

தமிழகம் முழுவதும் 13,553 குடும்பங்கள் உள்ளது அவர்களுக்கு 5 கோடியே 42லட்சத்து 13ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் உள்ள அனைத்து முகாம்களுக்கு நேரடியாக சென்று அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து வருகிறோம்

தாயகம் செல்ல விரும்பும் இலங்கை தமிழர்களுக்கு தாயகம் செல்ல அரசு சார்பில் உதவிகள் செய்து வருகிறோம்

குடியுரிமை குறித்து ஒன்றிய அரசு தீர்வு கண்டால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here