கொள்ளையர்களிடம் பறி கொடுத்த செல்போனை காவல் உதவி ஆணையர் கண்டுபிடித்து உரிய நபரிடம் அளித்தனர் !

0
379

சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பேருந்தில் பயணம் செய்யும் போது தவற விட்ட செல்போன்கள் மற்றும் சாலையில் நடந்தது செல்லும் போதும் வாகனத்தில் செல்லும்போதும் கொள்ளையர்களிடம்
செல் போன் பறி கொடுத்தவர்கள் வண்ணாரப்பேட்டை காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்

புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது இது தொடர்ந்து 36 செல்போனை கண்டுபிடித்து உரிய நபரிடம் அளித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here