மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்* அவர்களின் அறிவுத்தலின்படி மாவட்டகழக செயலாளர்
S.சுதர்சனம்
சட்டமன்ற உறுப்பினர்
K.P.சங்கர் MLA.செயலாளர்
தி.மு.தனியரசு Ex mc
ஆலோசனைக்கு கினங்க
மழையால் பாதிக்கப்பட்ட 13 வது வட்டம் காந்தி நகர் 2 வது தெரு,3வது தெரு 4 வது தெரு தண்ணீரில் மிதக்கும் வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு நேரில் சென்று மதிய உணவு வழங்கிய தருணம்.
R.ரவிச்சந்திரன் வ.து.செ T.K.பசுபதி,S.அன்பழகன்.A.சுந்தர்ராஜ் D.கதிரவன்,S.அருள்,D.சிவக்குமார்,பாலாஜி,பரணிகுமார்,P.சிவக்குமார்,M.ரஞ்சித்குமார்,Mசோபன்,இம்தியாஸ்.
இரா.துரைராஜ் வர்த்தகர் அணி அமைப்பாளர்.
அ.மதிவாணன்
அவை தலைவர்














