பொன்னேரி ஆரணி ஆற்றில் ஆண் சடலம் கண்டெடுப்பு;

0
278

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றில் பொன்னேரியை அடுத்த கல்லு கடைமேடு சுடுகாடு பின்புறமாக ஆரணி ஆற்றில் 35 வயது மதிப்புத்தக்க ஆண் சடலம் அழகிய நிலையில் கிடைப்பதாக அப்பகுதி மக்கள் பொன்னேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் அதன் அடிப்படையில் பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் அதன் பின்னர் வழக்கு பதிவு செய்து இவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என விவரங்கள் தெரியவில்லை அவராக தண்ணீரில் விழுந்தாரா? வேற யாரேனும் இவரை அடித்து தண்ணீரில் வீசப்பட்டாரா என கோணத்தில் பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். (பொன்னேரி செய்தியாளர் யுகந்தர் 9994169118)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here