பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தூய்மை சேவை சார்பில் அக்டோபர் 1 காலை 8மணியளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ;

0
233

திருவொற்றியூர் 10வது வார்டு வடிவுடையம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தூய்மைப்பணி நடைபெற்றது இதில் ஆற்றல் மிகு செயல் வீரர் நமது 1வது மண்டல குழு தலைவர் திருவொற்றியூர் கிழக்கு பகுதிசெயலாளர்.திரு.தி.மு.தனியரசு Mc அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தூய்மை பணியில்  ஈடுபட்டார் .இதில் செயற் பொறியாளர் பாபு, வேளாங்கண்ணி.
(C I ) வேளாங்கண்ணி, ராம்கி நிறுவனத்தின் (UNIT Officer) கெளதம், மாநகராட்சி அதிகாரிகள், தி.மு.க.நிர்வாகிகள் மற்றும் ஆதிபுரி நல சங்க நிர்வாகிகள் வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் தயாளன்,4வது வார்டு வட்ட பிரதிநிதி எர்ணாவூர் சோழன், பி.கார்த்திக் கழக தோழர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here