திருத்தணி தொகுதியில் பள்ளிப்பட்டு பேரூராட்சியில்,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்காளர் சேகரிப்பு முகாம் நடைபெற்றது..முகாமில் அ இ அதிமுகாவின் கழக செயல் வீரர்..நகர கழக அவைத்தலைவர் ..K.S.திலீப்..
முன்னின்று வாக்கு சேர்ப்பு சேவையில் தீவிர களப்பணி ஆற்றினார்..
















