தலைமை செயலக பத்திரிகையாளராக… மரியாதை நிமித்தமாக சந்தித்து.*

0
115

இன்று சென்னை தலைமை செயலகத்தில் சட்டமன்ற கூட்டத்திற்க்கு பிறகு மாண்புமிகு பேரவை தலைவர் திரு.அப்பாவு. அவர்களை. “உள்ளாட்சி முரசு” தலைமை செயலக பத்திரிகையாளராக… மரியாதை நிமித்தமாக சந்தித்து.*

இண்டாம் நிலையில் பத்திரிகை ஊடகளாவியர்களுக்கு நிருத்தபட்டுள்ள அரசு அங்கிகார அட்டை குறித்து கோறிக்கையை முன் வைத்தேன்.
அதற்கு திரு அப்பாவு அவர்கள் தனது உதவியாளரிடம் இது குறித்து விளக்கம் அளிக்க கூறினார்.

மேலும் உதவியாளர் அவர்கள் கூறுகையில் தற்போது அரசு அங்கிகாரம் அட்டை வழங்குவது குறித்து கமிட்டி அமைத்துள்ளதாகவும் மேலும் இந்த கமிட்டியில் முன்னனி பத்திரிகை ஊடகங்கள் நிருவனத்தை சார்ந்தவர்களும் உள்ளதால் பல்வேறு நெருக்கடி நெரிமுறைகள் உள்ளடங்கிய வழிமுறைகளை பின்பற்றக்கூடிய நெறிமுறைகளை பட்டியலிட்டதால் செய்திதுறை மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகளால் அரசு அங்கிகார அட்டை வழங்குவதில் சிக்கலாக உள்ளதாகவும்.

இதற்கிடையில் இரண்டாம் நிலை பத்திரிக்கை ஊடங்களின் நிருவன ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு அனைத்து தர பத்திரிகை ஊடகளாவிய யூனியன்கள் கொண்ட குழுக்கள் ஆளுங்கட்சி அரசிற்கு கொடுக்கும் தொடர் கோரிக்கை மற்றும் அழுத்தத்தை அடுத்து அனைத்து பத்திரிகை ஊடகளாவியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கமிட்டி மூலமாக சில தளர்வுகள் மேற்கொண்டு அரசு அங்கிகார அட்டை வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here