
சென்னை காலடிப்பேட்டை தண்டு மாரி அம்மன் கோயில் அருகே (Tollgate Bus Stop)குமரன் மொபைல் கடை உள்ளது. கடைக்கு வந்த ஒரு நபர் செல் போன் வாங்க வந்தார் செல்போன் வாங்கிவிட்டு ஆன்லைனில் பணம் அனுப்பியது போல் மெசேஜ் காட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.CCTV சோதனையில் விசாரணை நடைபெற்று வருகிறது.












