-
மண்டல 4 வார்டு 38 பெருநகர சென்னை மாநகராட்சி பட்டேல் நகர் சென்னை உயர்நிலை பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கும் சத்துணவுயும், சுகாதாரத்தையும், மண்டல குழு தலைவர் நேதாஜி யு. கணேசன் எம். சி. அவர்கள் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்து சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ மாணவிகள் 100 நபர்களுக்கு உணவருந்தும் தட்டு , டம்ளர் பள்ளி மாணவ மாணவிகள் சுத்தமான குடிநீர் அருந்துவதற்காக குடம் மற்றும் குடிப்பதற்காக குடிநீர் ஊற்றும் டரம் வழங்கினார் உடன் தலைமை ஆசிரியர் உத்துணவு ஊழியர்கள் உடன் எஸ்.கிருஷ்ணன்,எல்.சரவணன், ப.தாமோதரன் ஆகியோர் .*
Home Uncategorized சென்னை மாநகராட்சி மாணவிகள் 100 நபர்களுக்கு உணவருந்தும் தட்டு , டம்ளர்,சுத்தமான குடிநீர் மண்டல குழு...















