திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு ஆலோசனைப்படி திருவொற்றியூர் கிழக்கு பகுதி13வது வட்ட செயலாளர் கேபிள் டிவி எம் ராஜா ஏற்பாட்டில் இரண்டு வேன்களில் சென்னை ஒய் எம் சி ஏ திடல் நந்தனத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்றபோது கேபிள்டிவி M.ராஜா
13வது வட்ட கழக செயலாளர் பகுதி பிரதிநிதிகள் எம்.மனோகரன் ஏ.சுந்தர்ராஜ் அயலக அணி துணை அமைப்பாளர் ஜி.நடராஜன் ஏ.தங்கமணி எஸ். அன்பழகன் டி.பாஸ்கர் டி. கே.அசோகன் ஜே.செல்வராஜ் என். ஆர்.கபிலன் எம் சி.சேகர் ரா.மாணிக்கம் ராபர்ட் பாஸ்கர் ராமன் மகளிர் அம்சலேகா தங்கபாப்பா செல்வி நந்தினி புனிதா லட்சுமி சபீனா சந்தியா தேவகி பத்மா அஞ்சலி குமுதா சோனம் தர்ஷினி ஷர்மிளா குணசுந்தரி பூஞ்சோலை பரமேஸ்வரி மேரி ராணி ஜீவா சூடாமணி பத்மினி செந்தாமரை கவிதா ரோஸி சாந்தி சாவித்திரி. ஆகியோர் உடன் இருந்தனர்
















