வேலூர் மாவட்டம் குடியாத்தம்
அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டுக்கு பணம் குடுக்க வேண்டும் என கட்டாய வசூலில் ஈடுபடும் மருத்துவமனை ஊழியர்.
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் சிகிச்சை பெறுவதற்காக வந்த நோயாளியிடம் 50 அல்லது 20 ரூபாய் தந்தால் தான் அனுமதி சீட்டு தருவேன் என்று சொல்லி ரூபாய் பெற்று கொண்டு அனுமதி சீட்டு வழங்கி உள்ளார்
ரூபாய் தரவில்லை என்றால் நோயாளியை தரக்குறைவாக பேசுகின்றனர் இது குறித்து பொதுமக்களும் சமூக ஆா்வலரும் கோாிக்கை வைக்கின்றனா்:















