கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதில் மோசடிகளை தவிர்க்க பயோமெட்ரிக் பதிவு கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
கேஸ் சிலிண்டர் ஏஜென்சிக்கு ஆதார் கார்டு எடுத்து சென்று பொதுமக்கள் தங்களது பயோ மெட்ரிக்கை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் பதிவு செய்ய கால நிர்ணயம் செய்யப்பட வில்லை.
















