இறைவனால் அருளப்பட்ட சுவர்க்கம் எஸ்.பி.பாலசுப்ரமணியன்.அவர்கள் காலமானார்

0
288

திறமை படைத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன்.அவர்கள் காலமானார்,  அவர்  மிகப் பெரிய திறமை படைத்த பாடகராக திகழ்ந்தார் அவர் இறந்ததாக யாரும் எண்ண வேண்டாம் ஏனெனில் அவர் பாடிய அனைத்து பாடல்களும் உலகம் முழுவதும் 24 மணி நேரமும் யாரேனும் ஒருவர் செவியில் ஒலித்துக் கொண்டு இருக்கிறார் அவர் இறந்ததாக நாம் நினைக்க வேண்டாம் அவர் எப்பொழுதும் அனைவரும் மனதில் நிலைத்து நிற்கக்கூடிய மனிதராக இருப்பார் இறைவன் அவருக்கு சொர்க்கம் என்னும் வாசலை திறந்து தருவானாக பிரார்த்திப்போம்*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here