மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு;

0
184

 திருவெற்றியூர் வட்டாட்சிக்குப்பட்ட சடையங்குப்பம் கிராமம் புல எண் 29/1 மெய்க்கால் புறம்போக்கு நிலம் 23.02.5 ஏா்ஸ் அந் நிலத்தில் – கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீட்டுமனை வழங்குவதற்காக 11.73.5′ ஏா்ஸ் நிலத்தை கிராம நத்தம் வகைப்பாடு செய்து புல எண் :29/1 பி என மாற்றம் செய்து அரசாணை(நிலை)எண் :29/1 பி இன மாற்றம் செய்து அரசாணை(நிலை)எண் ;1143/01-12-1995/ அன்று வகைப்படுத்தப்பட்டது
கடந்த 01/8/2024 அன்று சென்னை மாவட்டம் திருவெற்றியூர் வட்டம் சடையங்குப்பம் கிராமம் ச.எண்.29/1 அரசு மெய்க்கால் புறம்போக்கு நிலம் மொத்தம் 23.02.5ஏா்ஸ் நிலத்தில்29/1பிஉட்பிரிவு செய்யப்பட்டு 11.73.5 ஏா்ஸ் மெய்க்கால் புறம்போக்கு நிலத்தில் திருவெற்றியூர் பகுதியில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் கடல் அரிப்பாலும் வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள நடைமுறையில் உள்ள ஆணைகள்/ விதிகள் அடிப்படையிலும் தகுதி அடிப்படையில் ஒப்படை கூறுவதற்கு எதுவாக மெய்க்கால் புறம்போக்கு நிலத்தை கிராம நத்தமாக வகை மாற்றம் செய்ய அரசு ஆணை எண். 1143/1995 ஆணையிடுகிறது இந்த   ஆணையில்   சடய குப்பம் சர்வே எண் 29/1 என்றே இருக்கிறது அரசு .ஆ.பதிவேட்டில் 29/4 என்று மாற்றம் ஏதும் அரசு ஆணை வெளியிடவில்லைஅரசாணைக்குப்பட்ட திருவள்ளுவர் மாவட்டம் ஆட்சியரின் செயல்முறைகள் ந.க.எண் 1/115416/95நாள் .01.12.1995 அன்று வீட்டுமனை ஒப்படை செய்வது குறித்த பிறப்பிக்கப்படும்
உத்தரவின் நமுனா கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு ட வீட்டுமனை நமுனா 1400 பயனாளிகளுக்கு கிராம வாரியாக கணக்கெடுப்பு செய்து வீட்டுமனை நமுனா வழங்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்(அன்று) அம்பத்தூர் வட்டாட்சியர் அதிகாரிகளால் நடத்தப்பட்ட விழாவில் சொற்பமான பயனாளிகளே வீட்டுமனை நமுனாவை பெற்றுக் கொண்டனர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் பெரும்பான்மையினர் சடையன் குப்பம் கிராமத்தில் வீட்டுமனை பெற்று குடியேறி வசிக்க விருப்பம் இல்லாததால் பயனாளிகள் எவரும் வீட்டுமனை நமுனாவை பெற்றுக்கொள்ள விரும்பாமல் தவிர்த்து விட்டனர் காரணம் மீனவர்கள் பெரும்பான்மையினர் கடலில் தொழில் செய்வதால் தொழில் செய்யும் இடத்திற்கும் சடையன் குப்பம் கிராமத்திற்கும் 8 கிலோமீட்டர் தூரம் என்பதால் பயனாளிகள் வீட்டுமனை பெற்று குடியேற முடியாது என்று மறுத்து விட்டனர் பின்பு அரசு கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 ம் ஆண்டில் எர்ணாவூர் ஆல் இந்தியா ரேடியோ எனும் இடத்தை தேர்வு செய்து சுனாமி குடியிருப்பு என்று 2000ம் குடும்பத்தினருக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுத்து அதில் சடையங்குப்பம் கிராமத்தில் வீட்டுமனை நமுனவை மறுத்துவர்கள் அனைவரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசு அடுக்குமாடி குடியிருப்பை பெற்றுக் கொண்டனர் அரசு நிலங்களை எப்படி தனியார் நிறுவனங்கள் கையகப்படுத்தினர் 1995ல் சடையன் குப்பம் கிராமத்தில் VAO ஆக வேலை பார்த்த தனசேகர் த/பெ. துரைசாமி என்ற அரசு ஊழியர் வீட்டு மனை நம் நாமுனவை பயனாளிகள் யாரும் பெற்றுக் கொள்ளாத சூழ்நிலையை அவருக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டுமனை நமுனாவை   மறைத்து வைத்துவிட்டு வேறு ஒரு தாலுக்காவிற்கு மாற்றலாகி சென்று  விடுகிறார் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் சடையும் குப்பம் கிராமத்திற்கு திருவெற்றியூர் வட்டாசுக்குட்பட்ட அலுவலகத்திற்கு வேலைக்கு வருகிறார் VAO தனசேகர் பத்தாண்டுகளுக்கு முன்பு(1995 -ல்)   மறைத்து   வைத்திருந்த சடையன் குப்பம் கிராம வீட்டு மனை நமுனாவை எடுத்து அதற்கு உயிர் கொடுத்து பணம் சம்பாதிக்க சில அரசு ஊழியர்களையும் அரசியல்வாதிகளையும் உடன் சேர்த்துக் கொண்டு29/1என்று
VAO தனசேகர் அவர் குடும்பமும் அதே சடையங்குப்பம் கிராமத்தில் சர்வே எண் 29/2 சேரி நத்தம் ஒரு ஏக்கரும் மேலான நிலத்தை VAO தனசேகர் மனைவி வாசுகி அவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளார்
இருக்கும் சர்வே எண்ணை 29/4ன்னு எவ்வித அரசாணையும் உத்தரவு பெறாமல் கணினியில் புதியதாக கணக்கை பதிவேற்றில் சான்றாக்கி ஏர் லிஸ்டில் திருப்தி எழுதப்பட்டு கிராம நத்தமாக வகைப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டிய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு தார வாழ்த்து பல லட்சங்களுக்கு விற்பனை செய்துவிட்டார் அரசு ஊழியர் தனியார் முதலாளியான ஸ்ரீ அகர்சன் ஸ்டில்ஸ் பல ஏக்கர் நிலத்தை வளைத்து அபகரித்து விட்டதை புகைப்படம் எடுத்து சென்னை நிலகக நிர்வாக ஆணையருக்கு நேரடியாக  மனு செய்தும்  சென்னை மாவட்ட ஆட்சியர் திருவொற்றியூர் வட்டாட்சியர் அனைவருக்கும் பதிவு தபால் வழியாக அனுப்பி அரசுக்கு தெரிவித்தேன் அதன் பின்பு சடையன் குப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்தினர் அது செய்தித்தாள்களையும் வெளிவந்தது பின்பு ஸ்ரீ அகர்சன் ஸ்டில்ஸ் நிறுவனத்தினர் அரசு மற்றும் என் மீதும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் (8.11.2019) ஒரே மாதத்தில் வழக்கு முடிந்தது (W.P.NO.31727/2019and W.M.P.NO.31931.16.12.2019) ஸ்ரீ அகர்சன் ஸ்டில்ஸ் தனியார் நிறுவனத்திற்கு அரசு சரியான ஆதாரத்தை வழங்கிட வேண்டும் என்று தேதி காலவரையை குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியது வழக்கு முடிந்து 5 ஆண்டுகள் கடந்தும் ஸ்ரீ அகா்சன் ஸ்டில்ஸ் நிறுவனம் எந்த ஆதாரத்தையும் இதுவரையிலும் அரசுக்கு வழங்கவில்லை
அரசு அதிகாரிகள் அகா்சன் ஸ்டில்ஸ் நிறுவனத்திடம் தங்களது நிலத்துக்கான ஆவணங்களை ஏன் இன்னும் அரசிடம் ஒப்படைக்கவில்லை என இதுவரையிலும் எவ்வித கேள்வியும் கேட்கப்படவில்லை. சா்வே எண்29/1 என்ற சடையங்குப்பம் கிராமத்தில் உள்ள நிலம் மைய்க்கல் புறம்போக்கு நிலம் என அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் உறுதி செய்த போதும் சர்வே எண்.29/2 சேரி நத்தம் நிலம் 1 ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது திருவொற்றியூர் வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியருக்கும் இது சம்பந்தமாக அனைத்து நிலவரம் தெரிந்தும் சடையன் குப்பம் கிராமத்தில் ஸ்ரீ அகர்சன் ஸ்டில்ஸ் நிறுவனம் மற்றும் 40 சிறு நிறுவனங்கள் முறையற்ற முறையில் ஆக்கிரமித்துள்ள நிலங்களும் 29/2 சேரி நத்தம் நிலம் ஒரு ஏக்கர் நிலத்தையும் அதிகாரிகள் இதுவரையிலும் மீட்டெடுக்காதது ஏன் என்று புரியவில்லை[03/08, அரசு அதிகாரிகள் மெத்தன போக்கை அறிந்து கொண்டு உயர் நீதிமன்றம் 2021 ஜனவரி மாதம் பொதுநல வழக்கு போடப்பட்டு உயர் நீதிமன்றம் வழக்கை ஏற்றுக்கொண்டு ஒரே மாதத்தில் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது நீதிஅரசர்கள்திரு.சஞ்ஜிப்பனா்ஜி.திரு.ராமமூர்த்திWP.NO.6022 of 2021/ 10.3.21 அன்று அவர்கள் இருவரும் வழங்கிய தீர்ப்பில் வட்டாட்சிக்குட்பட்ட பகுதியில் வாழும் பயனாளிகளுக்கு வீட்டுமனை கோறுவதற்கு வழி வகுத்து கொடுத்துள்ளது அதன் நகல் ( ஜெராக்ஸ் காப்பி) இணைத்துள்ளேன் ஆகவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சர்வே எண் .29/1 சடையங்குப்பம் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக அரசு நிலங்கள் சுமார் 20 ஏக்கரும் மேலாக ஆக்கிரமிப்பாளர்கள் தவறான வழிமுறையில் அதிகாரிகளின் துணையோடு ஆக்கிரமித்து உள்ளதை இதுவரையிலும் மீட்டெடுக்கப்படவில்லை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் அந்நிலங்களை மீட்டெடுத்து ஏழை எளிய மக்களுக்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சடையன் குப்பம் கிராமம் புல எண்; 29/1ல் ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 2 சென்ட் வீட்டு மனை நிலம் வழங்கி ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் முதல்வர் முகவரி திட்டத்தின் வழியே ஏழை மக்களுக்கு வாழ்வு அளித்திட எங்கள் முதல்வரின் மனம் தொட்டு இருகரம் கூப்பிட்டு வணங்கி  கேட்டு  கொள்கிறோம்
திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட பொதுமக்களும் சமூக ஆர்வலர் ஜெய் பீம் சேகர் (எ) சேக் முகமது அவர்களின் கோரிக்கையும் கூட

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here