அகில இந்திய மீனவர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று,
*தமிழகம் முழுவதும் தி.மு.க மற்றும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களையும் வெற்றி பெற உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும்.
*குறிப்பாக இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் ஐட்ரீம் R.மூர்த்தி அவர்களையும்*
*R.K.நகர் சட்டமன்ற தொகுதியில் ஜே.ஜான் எபினேசர் அவர்களையும்*
*திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதியில் கே.பி.பி.சங்கர் அவர்களையும்*
*சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மா.சுப்பிரமணி அவர்களையும்*
*கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் விஜய்வசந்த்அவர்களை*
*வெற்றி பெற செய்த தொகுதி மக்களுக்கும் வெற்றிக்கு உழைத்த*
*அகில இந்திய மீனவர் சங்கத்தின்*
*தேசிய, மாநில ,மாவட்ட ,பகுதி,வட்ட ,கிளை கழக,நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!நன்றி!
*வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர்களுக்கும்தி.மு.க.கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் சிறப்பான ஆட்சி தர*
*தமிழக முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் .
*அகில இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
*டாக்டர் நாஞ்சில் P.ரவி.*
*தேசிய செயல் தலைவர் & தேசிய செய்தி தொடர்பாளர்*
*அகில இந்திய மீனவர் சங்கம் (NUF)












