தமிழ்நாடு கேரளாவில் நடுக்கடலில் பற்றி எரியும் கப்பல்; By admin - June 10, 2025 0 208 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp கேரளாவில் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து. சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பலில் தீ விபத்து; விண்ணை முட்டும் அளவுக்கு எழுந்த கரும்புகை. விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த இந்திய கடற்படை கப்பல்கள், தீயை அணைக்க நடவடிக்கை.