நிஜ நாயகன் – மூத்த தொழில்துறை தலைவர் – பத்ம விபூஷன்* உயர்திரு, *ரத்தன் நாவல் டாடா* (Shri. *Rathan Naval Tata*) அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார்;

0
198

INDIAN FEDERATION OF SMALL AND MEDIUM NEWSPAPERS – IFSMN (NEW DELHI) & NATIONAL MEDIA CONFEDERATION – NMC (NEW DELHI)

*வருந்துகிறோம்*

*நிஜ நாயகன் – மூத்த தொழில்துறை தலைவர் – பத்ம விபூஷன்* உயர்திரு, *ரத்தன் நாவல் டாடா* (Shri. *Rathan Naval Tata*) அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த அக்டோபர் 7ம் தேதி மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி (09.10.2024) அன்று தந்து 86வது வயதில் காலமானார்.

மரியாதைக்குரிய ரத்தன் நாவல் டாடா (Rathan Naval Tata) அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், டாடா நிறுவன ஊழியர்களுக்கும் இந்தியன் ஃபெடரேஷன் ஆப் ஸ்மால் அண்ட் மீடியம் நியூஸ்பேப்பர்ஸ் – *IFSMN* (நியூ டெல்லி) & நேஷனல் மீடியா காண்ஃபடேரேஷன் – *NMC* (நியூ டெல்லி) ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், ரத்தன் நாவல் டாடா (Rathan Naval Tata) அவர்கள் இந்திய நாட்டிற்காக செய்த சேவைகளும், வழங்கிய நன்கொடைகளையும், குறிப்பாக கொரோனா காலத்தில் அவர் வழங்கிய பெரும் தொகை மற்றும் ஆற்றிய சேவைகளுக்காக

இந்தியன் ஃபெடரேஷன் ஆப் ஸ்மால் அண்ட் மீடியம் நியூஸ் பேப்பர்ஸ் – IFSMN (நியூ டெல்லி) & நேஷனல் மீடியா காண்ஃபடேரேஷன் – NMC (நியூ டெல்லி)

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here