சென்னை ஆர் கே நகர் பகுதி புதுப்பிக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா;

0
264

சென்னை ஆர் கே நகர் பகுதி புதுவண்ணை   39 -வது வார்டில் பொதுநல மன்றம் கட்டிடத்தை ரூபாய் 8 லட்சம் செலவில் புதியதாக விரிவாக்கம் செய்து புதுப்பிக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா 11ஆம் தேதி சனிக்கிழமை அன்று மன்றத் தலைவர் I,S அனிபா தலைமையில் Rமணி பொதுச் செயலாளர் I.S.ஹமீது து. தலைவா்.N.பாஸ்கா் து.செ. S.தமீன்  பொருளாளர்  இவா்களின் முன்னிலையில் மக்கள் சேவகர் திரு ஜே ஜே  எபினேசர் .M.COM.BL.MLA. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் செரியன்நகா் பொதுநல மன்றத்தை அவருடைய திருக்கரங்களால் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் அவருடன்  இ ரா.லட்சுமணன் ஆர் கே நகர் கிழக்குப் பகுதி செயலாளர் திரு N.M. கதிரேசன் 39 ஆவது வட்டச் செயலாளர் திருமதி K. தேவி கதிரேசன் 39 ஆவது வார்டு  மாமன்ற  உறுப்பினர் ..    செரியன்நகா்   குடியிருப்போர் பொதுநல மன்ற திறப்பு விழாவில் கலந்துகொண்டு இவர்களோடு இவர்களுடன் அனைத்து ஊர் தலைவர்களும் ஊர் முக்கியஸ்தர்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
: இந்த பொதுநல மன்றத்தை புதுப்பித்ததற்கு அரும்பாடுபட்டு இரவு பகல்  பாராமல்  உழைத்த செரியன்நகா் குடியிருப்போர் பொதுநல மன்ற தலைவா்  H.அனிபா  IS.ஹமீது. துணைத்தலைவா் R. மணி.பொதுச் செயலாளர்
பொதுநல மன்ற போராளி N.பாஸ்கா் துணைச் செயலாளர் எஸ் தமின் பொருளாளர் ஆகியோர் இந்த செரியன் நகர் குடியிருப்போர் பொதுநல மன்றம் அரும்பாடு பட்டு சங்கத்தை உருவாக்கிய தலைவா்  Hஹனிபா  .Rமணி. N.பாஸ்கா் I.S ஹமீது S.தமீன் இவர்களை செரியன் நகர் மக்களும் அனைத்து ஊர் மக்களும் அனைத்து ஊர் தலைவர்களும் செரியன்நகா் குடியிருப்போர் பொதுநல மன்ற நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here