பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73 ஆவது பிறந்தநாள் விழாவினை நாடு முழுவதும் சேவை வாரமாக கொண்டாடி
வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பாஜக வடசென்னை கிழக்கு மாவட்ட நெசவாளர் பிரிவின் சார்பாக
(29/09/2023) அன்று திருவொற்றியூர்
தெற்கு மண்டல் 12 ஆவது வட்டம்,
சாத்தாங்காடு ஹைரோடில் அமைந்துள்ள
சக்தி பார்ட்டி ஹாலில்
இலவச கண்சிகிச்சை முகாம்
நடைபெற்றது.இதில் ஏராளமான
பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73 ஆவது பிறந்தநாள் விழாவினை நாடு முழுவதும் சேவை வாரமாக கொண்டாடி