திருவொற்றியூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் கே_பி_சங்கர்_MLA அவர்கள் அறிவுறுத்தல் படி திருவொற்றியூர் தொகுதி கிழக்கு பகுதி 14 வது வட்டம் சார்பில் வட்ட கழக செயலாளர் ரா_சந்தர் ஏற்பாட்டில்
14 வது வட்ட மாமன்ற உறுப்பினர் அன்பு சகோதரி திருமதி பானுமதி_சந்தர்_Mc அவர்கள் தலைமையில் வட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர் மற்றும் கழக உடன்பிறப்புகள் 100 நபர்களுக்கு 5 கிலோ அரிசி பொங்கல் தொகுப்பு புடவை மற்றும் கரும்பு கொடுத்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்….
உடன்
14 வது வட்ட கழக நிர்வாகிகள்
மற்றும்
கழக உடன்பிறப்புகள்…
















