திருவொற்றியூர் கிழக்கு பகுதி 13 வது வட்டம் சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி அறுசுவை உணவு வழங்கப்பட்டது;

0
317

சென்னை வடகிழக்கு மாவட்டம்-திருவொற்றியூர் கிழக்கு பகுதி 13 வது வட்ட சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு கேக் வெட்டி அறுசுவை உணவு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் MLA திருவொற்றியூர் ஒண்ணாவது மண்டல குழு தலைவர் கிழக்கு பகுதி செயலாளர் தி.மு.தனியரசு MC 13.வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சுசீலா ராஜா MC பொதுக்குழு உறுப்பினர்கள் T.A.ராஜி இரா. முருகேசன் சாந்தி பக்தன் பகுதி கழக நிர்வாகிகள் R.C. ஆசைத்தம்பி துணைச் செயலாளர்கள் M.V.குமார் R.S. சம்பத் K. பிரபாவதி பொருளாளர் R. குமரேசன் வட்ட கழக நிர்வாகிகள் R. ரஜினி பாபு K.கார்த்திகேயன் A.மதிவாணன் S.முத்துராஜ் K.ஜானகிராமன் ராஜன் சாமிநாதன் பகுதி பிரதிநிதிகள் M.மனோகரன் A. சுந்தர்ராஜ் T.K.பசுபதி D. கதிரவன் T.S.பிரசாத் R. துரைராஜ் அரசு வழக்கறிஞர் E. மகேஷ் P.சரவணா குமார் T.பாலமுருகன் ஜானி தேவா வட்டச் செயலாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் அணியின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் வட்ட கழக முன்னாள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here